ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொருளாளர் அப்துல் ரசாக் கட்சியிலிருந்து நீக்கம்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொருளாளர் அப்துல் ரசாக் கட்சியிலிருந்து நீக்கம்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொருளாளர் அப்துல் ரசாக் கட்சியிலிருந்து நீக்கம்

எழுத்தாளர் Bella Dalima

10 Jan, 2018 | 7:18 pm

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொருளாளர் அப்துல் ரசாக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எவ்வித அறிவித்தலுமின்றி அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூடன் இணைந்து செயற்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்