இரண்டு வருடங்களின் பின்னர் வடகொரியா, தென்கொரியாவிற்கு இடையில் பேச்சுவார்த்தை

இரண்டு வருடங்களின் பின்னர் வடகொரியா, தென்கொரியாவிற்கு இடையில் பேச்சுவார்த்தை

இரண்டு வருடங்களின் பின்னர் வடகொரியா, தென்கொரியாவிற்கு இடையில் பேச்சுவார்த்தை

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2018 | 9:12 am

இரண்டு வருடங்களின் பின்னர் வடகொரியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்