முறிகள் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் எதிர்வரும் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதம்

முறிகள் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் எதிர்வரும் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதம்

முறிகள் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் எதிர்வரும் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதம்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2018 | 7:53 pm

எதிர்வரும் பத்தாம் திகதி காலை 10.30 இற்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

பிரதமரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அவசரக் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான விசேட வர்த்தமானி இன்று அச்சிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்