பன்மூர் தோட்டத்திற்குள் நுழைந்த சிறுத்தையை பிடிப்பதற்கான சுற்றிவளைப்புகள் இன்றும் முன்னெடுப்பு

பன்மூர் தோட்டத்திற்குள் நுழைந்த சிறுத்தையை பிடிப்பதற்கான சுற்றிவளைப்புகள் இன்றும் முன்னெடுப்பு

பன்மூர் தோட்டத்திற்குள் நுழைந்த சிறுத்தையை பிடிப்பதற்கான சுற்றிவளைப்புகள் இன்றும் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2018 | 3:11 pm

ஹட்டன் பன்மூர் தோட்டத்திற்குள் நுழைந்துள்ள சிறுத்தையை பிடிப்பதற்கான சுற்றுவளைப்புகள் 7 ஆவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும் இதுவரையில் சிறுத்தை அகப்படவில்லை என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஹட்டன் பன்மூர் தோட்டத்துக்குள் நுழைந்த சிறுத்தையை பிடிப்பது தொடர்பில் நேற்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டாம் திகதி பன்மூர் தோட்டத்திற்குள் நுழைந்த சிறுத்தை சிறுவனொருவன் அடங்கலாக ஏழுபேரை தாக்கியது.

ஹட்டன் பன்மூர் தோட்டத்திற்குள் நுழைந்துள்ள சிறுத்தையை பிடிப்பதற்காக பொலிஸாரும் வனஜீவராசிகள் திணைக்களத்தினரும் தொடர்ந்தும் சுற்றுவிளைப்புகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

எனினும் இதுவரையில் சிறுத்தை பிடிக்கப்படவில்லை என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்