English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
07 Jan, 2018 | 8:14 pm
சமுர்த்தி பயனாளிகள் தமது வீடுகளை புனரமைப்பதற்கு சமூர்த்தி வங்கியூடாக வழங்கப்பட்டிருந்த கடன் தொகையை 10 தவணைகளில் மீள அறவிடுவதற்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த உத்தரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து அறவிடப்படவிருந்த 2500 ரூபாவை அறவிடும் நடவடிக்கை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் சமுர்த்தி வங்கி முகாமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Jan, 2021 | 08:39 PM
27 Mar, 2020 | 06:15 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS