ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் மஹிந்த ராஜபக்ஸ அங்கத்துவம் பெறவில்லை: ஜி.எல். பீரிஸ்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் மஹிந்த ராஜபக்ஸ அங்கத்துவம் பெறவில்லை: ஜி.எல். பீரிஸ்

எழுத்தாளர் Bella Dalima

05 Jan, 2018 | 6:44 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றிருக்கவில்லை என அக்கட்சியின் தலைவர் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டார்.

இதுபற்றி நியூஸ்பெஸ்ட் வினவியபோதே ஜி.எல். பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்