மிரிஹான கல்வல பகுதியில் கேரள கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது

மிரிஹான கல்வல பகுதியில் கேரள கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது

மிரிஹான கல்வல பகுதியில் கேரள கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2018 | 1:49 pm

ஒரு கிலோ கிராமிற்கும் அதிக கேரள கஞ்சாவுடன் மிரிஹான கல்வல பகுதியில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 63 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து ஒரு கிலோ 40 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்ணை இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்