முறிகள் விசாரணை அறிக்கை தொடர்பில் புதன் கிழமை ஜனாதிபதி விசேட அறிவிப்பு

முறிகள் விசாரணை அறிக்கை தொடர்பில் புதன் கிழமை ஜனாதிபதி விசேட அறிவிப்பு

முறிகள் விசாரணை அறிக்கை தொடர்பில் புதன் கிழமை ஜனாதிபதி விசேட அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Jan, 2018 | 1:51 pm

முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை விசேட அறிவிப்பொன்றை வௌியிடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இந்த விசேட அறிவிப்பை வௌியிடுவதாக ஜனாதிபதி தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்ப்டடது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்