English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
31 Dec, 2017 | 6:32 pm
அவுஸ்திரேலியாவின் சிட்னி கடல் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளமை உறுதியாகியுள்ளது.
சிட்னியில் அமைந்துள்ள ஆறொன்றில் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளமை உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
24 Jan, 2021 | 03:46 PM
22 Jan, 2021 | 07:05 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS