கல்வியின் பெயரால் மாணவர்களை நிர்க்கதியாக்கும் வியாபாரம்

கல்வியின் பெயரால் மாணவர்களை நிர்க்கதியாக்கும் வியாபாரம்

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2017 | 9:53 pm

கொள்ளுபிட்டி தனியார் நிறுவனம் ஒன்றினால் இளைஞர்கள் வௌிநாட்டு கல்வி மற்றும் தொழில் வாய்ப்பிற்கு அனுப்புவதாக தெரிவித்து இடம்பெற்றுள்ள குளறுபடிகள் தொடர்பில் நாம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தி வௌியிட்டிருந்தோம்.

அந்த நிறுவனத்தினால் அநீதி இழைக்கப்பட்ட பலர் இன்று கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்ய அந்த நிறுவனத்தின் பிரதிநி ஒருவரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்திருந்தாரும் அவர்கள் வந்திருக்கவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்