இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே பதவிப்பிரமாணம்

இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே பதவிப்பிரமாணம்

இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2017 | 1:26 pm

சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே இன்று பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

இரட்டை குடியுரிமை காரணமாக பதவி இழந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் வெற்றிடத்திற்காக கடந்த மாதம் பியசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்