தேர்தல் சட்டம் தொடர்பில் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தௌிவூட்டல்

தேர்தல் சட்டம் தொடர்பில் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தௌிவூட்டல்

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2017 | 7:28 pm

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இதில் கட்சிகளின் செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் கடமைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் சி.பி.விக்ரமரத்ன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்