கன மழை காரணமாக பதுளை, வெலிமடையில் சில வீதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன

கன மழை காரணமாக பதுளை, வெலிமடையில் சில வீதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன

கன மழை காரணமாக பதுளை, வெலிமடையில் சில வீதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2017 | 3:15 pm

பெய்து வரும் கன மழை காரணமாக பதுளை மற்றும் வெலிமடையில் உள்ள சில வீதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.

கந்தே கெதர , ஹலஉட ,குடவல மற்றும் திஹல்ல ஆகிய பகுதிகளே வௌ்ள அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளன.

இதன் காரணமாக இன்று காலை முதல் போக்குவரத்தில் சிக்கல்தன்மை காணப்படுவதாக நியூஸ்பெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை பதுளை லேஜ்ர்ஸ் தோட்ட பகுதியில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

69.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்