உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை வௌியீடு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை வௌியீடு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை வௌியீடு

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2017 | 3:44 pm

2017 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை வௌியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான www.donets.lk யில் பார்வையிட முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்