இலங்கை தேயிலைக்கு ரஷ்யா விதித்திருந்த தடை தளர்த்தப்பட்டது

இலங்கை தேயிலைக்கு ரஷ்யா விதித்திருந்த தடை தளர்த்தப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

25 Dec, 2017 | 4:40 pm

இலங்கை தேயிலைக்கு ரஷ்யா விதித்திருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31 ஆம’ திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தடையுத்தரவை நீ்குவதாக பெருந்ததோட்ட கைத்ததொழில் சை்சின் செயலாளர் ஜே.ஏ.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மொஸ்கோ நகரில் நடைபெற்ற இலங்கை பிரதிநிதிகளுக்கும் ரஷ்ய அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலில் இந்த தீரமானம் எட்டப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்