பருத்தித்துறை கடற்பரப்பில் 100 கிலோகிராம் போதைப்பொருளுடன் மூவர் கைது

பருத்தித்துறை கடற்பரப்பில் 100 கிலோகிராம் போதைப்பொருளுடன் மூவர் கைது

பருத்தித்துறை கடற்பரப்பில் 100 கிலோகிராம் போதைப்பொருளுடன் மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2017 | 4:12 pm

100 கிலோகிராம் ஹான்ஸ் எனப்படும் போதைப்பொருளுடன் பருத்தித்துறை கடற்பரப்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மற்றும் கரையோர பாதுகாப்பு படையினர் முன்னெடுத்த சுற்றவளைப்பின் போது, உள்ளூர் மீனவர்கள் மூவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் மீனவர்களின் படகொன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறையைச் சேர்ந்த மூவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்