பதுல்பான பகுதியில் பஸ்ஸொன்று விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு, 44 பேர் காயம்

பதுல்பான பகுதியில் பஸ்ஸொன்று விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு, 44 பேர் காயம்

பதுல்பான பகுதியில் பஸ்ஸொன்று விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு, 44 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

23 Dec, 2017 | 2:52 pm

இரத்தினபுரி எம்பிலிப்பிட்டி பிரதான வீதியின் பதுல்பான பகுதியில் பஸ்ஸொன்று விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 44 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊருபொக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றே விபத்திற்குள்ளாகியுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த பஸ் வண்டி வீதியிலிருந்து தொடங்கஹ ஆற்றில் வீழந்துள்ளது.

காயமடைந்தவர்களில் 41 பேர் இரத்தினபுரி வைத்தியசாலையிலும் மூவர் கஹவத்த வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்