பண்டிகைக் காலத்தில் அதிவேக வீதியை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பண்டிகைக் காலத்தில் அதிவேக வீதியை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பண்டிகைக் காலத்தில் அதிவேக வீதியை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Dec, 2017 | 2:57 pm

பண்டிகைக் காலத்தில் அதிக வேக வீதியை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதிகவேக வீதியூடாக நாளாந்தம் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை, 47,000 முதல் 60,000 வரை அதிகரித்துள்ளதாக அதிவேக வீதி நிர்வாகம் மற்றும் மேற்பார்வைப் பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால் அதிவேக நுழைவாயில்களில் ஏற்படும் நெரிசல்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பl;டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்