சுமந்திரன் அமைச்சராக பதவியேற்றுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது – மாவை சேனாதிராசா

சுமந்திரன் அமைச்சராக பதவியேற்றுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது – மாவை சேனாதிராசா

எழுத்தாளர் Staff Writer

23 Dec, 2017 | 7:35 pm

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அமைச்சராக பதவியேற்றுள்ளதாக வெளியான தகவலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா நிராகரித்துள்ளார்.

அரச பத்திரிகையான டெய்லி நியூஸ் பத்திரிகை தமிழ் தேசியக் கூட்மைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனை அமைச்சர் என குறிப்பிட்டு கடந்த 19 ஆம் திகதி நிழற்படமொன்றை பிரசுரித்திருந்தது.

இந்த செய்தியின் உண்மைத் தன்மை தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடம் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்