சாதாரண தரப் பரீட்சையின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

சாதாரண தரப் பரீட்சையின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

சாதாரண தரப் பரீட்சையின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

23 Dec, 2017 | 2:46 pm

நேற்று முந்தினம் நிறைவடைந்த கல்விப் பொதுத் தாராதர சாதாரண தரப் பரீட்சையின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆள்மாறாட்டம், இலத்திரனியல் உபகரணங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட சில மோசடிகள் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய மோசடிகள் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்படும் என மேலதிக பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்