அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகள் குறித்து ஆயிரத்திற்கும் அதிக முறைபாடுகள்

அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகள் குறித்து ஆயிரத்திற்கும் அதிக முறைபாடுகள்

அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகள் குறித்து ஆயிரத்திற்கும் அதிக முறைபாடுகள்

எழுத்தாளர் Staff Writer

23 Dec, 2017 | 3:02 pm

அரச நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் பண மோசடிகள் குறித்து பொதுமக்களிடமிருந்து ஆயிரத்திற்கும் அதிக முறைபாடுகள் கிடைத்துள்ளதாக கணக்காய்வாளர் தெரிவித்துள்ளார்.

முறைபாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகள் குறித்து தொடர்ந்தும் முறைபாடுகளை முன்வைக்க முடியும் என கணக்காய்வாளர் நாயகம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்