சிரச – நியூஸ்பெஸ்ட் நத்தார் வலயம் திறந்து வைக்கப்பட்டது

சிரச – நியூஸ்பெஸ்ட் நத்தார் வலயம் திறந்து வைக்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

21 Dec, 2017 | 4:30 pm

மக்கள் மத்தியில் அமைதியையும் சுபீட்சத்தையும் நிலைநாட்டும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிரச – நியூஸ்பெஸ்ட் நத்தார் வலயம் சற்று நேரத்திற்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு – 2 இல் அமைந்துள்ள வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைமைக் காரியாலய வளாகத்தில் சிரச – நியூஸ்பெஸ்ட் நத்தார் வலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் மூன்று தினங்களுக்கு சிரச – நியூஸ்பெஸ்ட் நத்தார் வலயத்தில் கரோல் கீதங்கள் , மாயாஜால பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் நத்தார் தாத்தாவின் வருகை என பல்வேறு அம்சங்கள் இடம்பெறவுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்