கடந்த வருடத்தை விட இந்த வருடம் வாகன விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த வருடத்தை விட இந்த வருடம் வாகன விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த வருடத்தை விட இந்த வருடம் வாகன விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Dec, 2017 | 7:06 am

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் வாகன விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை தெரிவித்துள்ளது.

வருடத்தில் முதல் 10 மாதங்களில், வாகன விபத்துக்களில் சிக்கி 2500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

அதிகளவான விபத்துக்கள் சாரதியின் கவனக்குறைவினாலேயே இடம்பெற்றுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்