ஜனாதிபதிக்கும் மலேஷிய பிரதமருக்குமிடையில் பேச்சுவார்த்தை

ஜனாதிபதிக்கும் மலேஷிய பிரதமருக்குமிடையில் பேச்சுவார்த்தை

ஜனாதிபதிக்கும் மலேஷிய பிரதமருக்குமிடையில் பேச்சுவார்த்தை

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2017 | 3:01 pm

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ள மலேஷிய பிரமதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக்கிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பை அடுத்து இரு நாட்டு தலைவர்களும் விஞ்ஞான தொழிநுட்பம் மற்றும் புதிய கண்டுப்பிடிப்புகள் தொடர்பிலான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்