கிராமங்கள் தோறும், குளங்கள் தோறும் திட்டத்தின் இரண்டாம் நாள் இன்று

கிராமங்கள் தோறும், குளங்கள் தோறும் திட்டத்தின் இரண்டாம் நாள் இன்று

கிராமங்கள் தோறும், குளங்கள் தோறும் திட்டத்தின் இரண்டாம் நாள் இன்று

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2017 | 7:18 pm

பண்டைக்கால நீர்ப்பாசன தொழில்நுட்பம் தொடர்பில் இளம் சமூகத்திற்கு தௌிவுப்படுத்தும் நோக்கில் நியூஸ்பெஸ்ட் முன்னெடுக்கும் மக்கள் சக்தி கிராமங்கள் தோறும், குளங்கள் தோறும் திட்டத்தின் மற்றும் ஒரு கட்டம் இன்று இடம்பெற்றது.

பளுகஸ்வெவ விதான வாவியை மையமாகக் கொண்டு இன்று ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த குளத்திற்கு அருகில் விவசாயத்தினை நம்பி பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஆய்வின் காண்காணிப்பு மற்றும் தகவல்களை வழங்குவதற்காக மகா இலுப்பள்ளம விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் கலாநிதி பீ.பி.தர்மசேனவும் இணைந்து கொண்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்