விராட்-அனுஷ்கா திருமணத்தின் அழகிய தருணங்கள் (Photos)

விராட்-அனுஷ்கா திருமணத்தின் அழகிய தருணங்கள் (Photos)

விராட்-அனுஷ்கா திருமணத்தின் அழகிய தருணங்கள் (Photos)

எழுத்தாளர் Bella Dalima

12 Dec, 2017 | 4:10 pm

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லி, பொலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை இத்தாலியில் நேற்று (11) திருமணம் செய்துகொண்டார்.

திருமண விழாவின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தனது திருமணம் குறித்து விராட் கோஹ்லி தன் ட்விட்டரில்,

“வாழ்நாள் முழுதும் அன்பின் பிணைப்பில் இணைய இன்று இருவரும் உறுதிமொழி பூண்டோம். உங்களுடன் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம். இந்த அழகிய நாள் எங்கள் குடும்பத்தினர், ரசிகர்கள், நலம் விரும்பிகள் ஆகியோருடன் சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறது. எங்கள் பயணத்தின் முக்கிய அங்கம் வகிப்பதற்கு நன்றி”

என்று பதிவிட்டுள்ளார்.

 

1 2 3 5 6 7 8

4


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்