243 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களை கோரும் அறிவிப்பு நாளை வௌியிடப்படும்

243 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களை கோரும் அறிவிப்பு நாளை வௌியிடப்படும்

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2017 | 8:21 pm

243 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களை கோரும் அறிவிப்பு நாளை வௌியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு கோரும் நடவடிக்கை குறித்தும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் விளக்கமளித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்