யானை தந்தங்களால் செய்யப்பட்ட ஆபரணங்களுடன்  இரண்டு கிராம சேவையாளர்கள் கைது

யானை தந்தங்களால் செய்யப்பட்ட ஆபரணங்களுடன் இரண்டு கிராம சேவையாளர்கள் கைது

யானை தந்தங்களால் செய்யப்பட்ட ஆபரணங்களுடன் இரண்டு கிராம சேவையாளர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2017 | 9:44 am

பொல்பித்திகம பகுதியில் யானை தந்தங்களால் செய்யப்பட்ட ஆபரணங்களுடன் இரண்டு கிராம சேவையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகுல்பொத, மற்றும் தொரவேருவ பகுதிகளின் கிராம சேவையாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கமுவ தல புட்டுவா எனும் யானையை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்