இலங்கை – இந்திய மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இடைநிறுத்தப்பட்டு மீள ஆரம்பம்

இலங்கை – இந்திய மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இடைநிறுத்தப்பட்டு மீள ஆரம்பம்

இலங்கை – இந்திய மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இடைநிறுத்தப்பட்டு மீள ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2017 | 2:09 pm

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லி பெரோஷா கொட்லா மைதானத்திற்கு அருகில் நிலவிய வளிமாசடைவினால், தொடர்ந்தும் விளையாடுவதற்கு இயலாதுள்ளதாக இலங்கை அணி வீரர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை நிறுத்துவதாக  இந்திய அணி அறிவித்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி  தனது முதன் இன்னிங்சில், 7 விக்கெட்டுக்களை இழந்து 536 ஒட்டங்களை குவித்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்