மலையக மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடாது: வே. இராதாகிருஷ்ணன்

மலையக மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடாது: வே. இராதாகிருஷ்ணன்

By Bella Dalima

07 Dec, 2017 | 9:55 pm

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மலையக மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடாது என முன்னணியின் தலைவர், இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

யட்டியாந்தோட்டையில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 

காணொளியில் காண்க…