சாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

சாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

By Sujithra Chandrasekara

07 Dec, 2017 | 7:21 am

கல்விப் பொதுத் தாரதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கு நாளை மறுதினம் வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ் பிரணவதாசன் குறிப்பிட்டார்.