மட்டக்குளிக்கான பிரதான வீதி நாளை மூடப்படுகிறது

மட்டக்குளிக்கான பிரதான வீதி நாளை மூடப்படுகிறது

மட்டக்குளிக்கான பிரதான வீதி நாளை மூடப்படுகிறது

எழுத்தாளர் Bella Dalima

23 Nov, 2017 | 3:43 pm

குடிநீர்க்குழாய் திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு – 15, மட்டக்குளிக்கான பிரதான வீதி நாளை (24) மாலை முதல் மூடப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பாவத்தை வரையான வீதி நாளை மாலை 5 மணி தொடக்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை மூடப்படவுள்ளது.

இதன் காரணமாக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்