தொண்டமான் பெயர்ப்பலகை மாற்றம்: ஊவா மாகாண சபையில் பிரேரணை சமர்ப்பிப்பு

தொண்டமான் பெயர்ப்பலகை மாற்றம்: ஊவா மாகாண சபையில் பிரேரணை சமர்ப்பிப்பு

தொண்டமான் பெயர்ப்பலகை மாற்றம்: ஊவா மாகாண சபையில் பிரேரணை சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Nov, 2017 | 9:20 pm

தொண்டமான் பெயர்ப்பலகை மாற்றப்பட்டமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களினால் ஊவா மாகாண சபையில் பிரேரணை ஒன்று சமர்பிக்கப்பட்டது.

இந்த பிரேரணையை ஊவா மாகாண சபையின் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆதரித்துள்ளனர்.

இதேவேளை, தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்கரைப்பத்தனை பெரிய நாகவத்தை தோட்ட மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்