சக்தி FM இற்கு இன்று 19 ஆவது பிறந்த நாள்

சக்தி FM இற்கு இன்று 19 ஆவது பிறந்த நாள்

சக்தி FM இற்கு இன்று 19 ஆவது பிறந்த நாள்

எழுத்தாளர் Staff Writer

20 Nov, 2017 | 8:12 am

நேயர்களின் நாடித் துடிப்பறிந்து முதற்தரமான நிகழ்ச்சிகளை படைத்துவரும் சக்தி எப்.எம் தனது 19 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகின்றது.

1998 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி வானொலிகளில் புரட்சிகரமான மாற்றத்துடன் சக்தி எப்.எம் உதயமாகியது.

நிகழ்சிகளில் மாத்திரமல்லாது மக்கள் சேவையின் மூலமாகவும் நேயர்களின் மத்தியில் ஒரு தனியிடத்தை தக்க வைத்திருக்கும் சக்தி எப்.எம் நேயர்களின் மனங்களை கவர்ந்து தொடர்ந்தும் வெற்றி நடை போடுகின்றது.

ஊடகத்துறையின் புரட்சியாளனாய், புதுமைகள் பல படைப்பதுடன் மக்கள் சேவையையும் தொடர, சக்தி எப்.எம் இற்கு நியூஸ்பெஸ்டின் வாழ்த்துக்கள்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்