முறிகள் விநியோகம்: ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் நாளை ஆஜர்

முறிகள் விநியோகம்: ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் நாளை ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2017 | 7:11 pm

முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை (20) ஆஜராகவுள்ளார்.

ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலின் படி பிரதமர் நாளை ஆணைக்குழுவில் ஆஜராக வேண்டும்.

இதேவேளை, அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையிலான தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் இன்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்