பத்தரமுல்​லையில் விசேட மேல் நீதிமன்றமொன்றை அமைக்க தீர்மானம்

பத்தரமுல்​லையில் விசேட மேல் நீதிமன்றமொன்றை அமைக்க தீர்மானம்

பத்தரமுல்​லையில் விசேட மேல் நீதிமன்றமொன்றை அமைக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2017 | 3:02 pm

பத்தரமுல்லையில் விசேட மேல் நீதிமன்றமொன்றை அமைப்பதற்கு நீதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குறித்த நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் முதல் விசேட மேல் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்