வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு மஹிந்த ராஜபக்ஸவிடம் சம்பந்தன் கோரிக்கை

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு மஹிந்த ராஜபக்ஸவிடம் சம்பந்தன் கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

16 Nov, 2017 | 3:50 pm

2018 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்க முன்வருமாறு முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸவிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கும் மஹிந்த ராஜபக்ஸ ஆதரவளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்