வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு பயன் தரும் வரவு செலவுத் திட்டம்

2018 ஆம் ஆண்டிற்கான நீலப்பசுமை வரவு செலவுத் திட்டம் நேற்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளுக்கான முக்கியமான திட்டங்கள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கில் செங்கல் மற்றும் ஓடுகளைக் கொண்ட 50,000 வீடுகளை நிர்மாணிக்க 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் வீட்டு வசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்காக 2500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் மன்னார் நகரம் … Continue reading வடக்கு, கிழக்கு, மலையக மக்களுக்கு பயன் தரும் வரவு செலவுத் திட்டம்