நெவஸ்கா லேடி கப்பலிலுள்ள எரிபொருள் தொடர்பான ஆய்வு நிறைவு: பெட்ரோலை விநியோகிக்க நடவடிக்கை

நெவஸ்கா லேடி கப்பலிலுள்ள எரிபொருள் தொடர்பான ஆய்வு நிறைவு: பெட்ரோலை விநியோகிக்க நடவடிக்கை

நெவஸ்கா லேடி கப்பலிலுள்ள எரிபொருள் தொடர்பான ஆய்வு நிறைவு: பெட்ரோலை விநியோகிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2017 | 12:51 pm

நேற்றிரவு நாட்டுக்கு வருகை தந்த நெவஸ்கா லேடி கப்பலில் இருந்த எரிபொருள் தொடர்பான தர ஆய்வறிக்கை கிடைத்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி உடனடியாக பெட்ரோலை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் களஞ்சியப்படுத்தல் பிரிவின் முகாமைத்துவ பணிப்பாளர் சஞ்சீவ விஜேரத்ன தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்