மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Nov, 2017 | 9:48 am

புத்தளம் மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் 49 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் புத்தளம் மற்றும் முந்தல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்