கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் மீண்டும் திறப்பு

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் மீண்டும் திறப்பு

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் மீண்டும் திறப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Nov, 2017 | 7:18 am

மூடப்பட்டிருந்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் இன்று (06) மீண்டும் திறக்கப்படவுள்ளது.

மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்தது.

மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைப்பீடம் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்