ஆசிய பசுபிக் ஔிபரப்பு சங்கத்தின் நிர்வாக சபைக்கு MTV ஊடக வலையமைப்பு தெரிவு

ஆசிய பசுபிக் ஔிபரப்பு சங்கத்தின் நிர்வாக சபைக்கு MTV ஊடக வலையமைப்பு தெரிவு

எழுத்தாளர் Bella Dalima

06 Nov, 2017 | 8:07 pm

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் MTV ஊடக வலையமைப்பு, ஆசிய பசுபிக் ஔிபரப்பு சங்கத்தின் நிர்வாக சபைக்கு ஏகமனதாகத் தெரிவாகியுள்ளது.

ஆசிய பசுபிக் ஔிபரப்பு சங்கத்தில் 67 நாடுகள் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளன.

MTV ஊடக வலையமைப்பு மக்களுடன் இணைந்து மேற்கொள்ளும் திட்டங்களை ஆசிய பசுபிக் ஔிபரப்பு சங்கம் பாராட்டியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்