English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
05 Nov, 2017 | 8:29 pm
அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி எனக் கூறப்படுகின்ற ஒருவருக்கு எதிராக இன்று புஸ்ஸல்லாவ நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியான அசோக்க ஹேரத் என்பவருக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இவர் அமைச்சரை சந்திப்பதற்கு இடமளிப்பதில்லை எனவும் தமக்கு தேவையானவர்களுக்கு மாத்திரம் வேட்புமனுவை வழங்குவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தினர்.
இதேவேளை, குறித்த அதிகாரிக்கு ஆதரவு தெரிவித்து மேலும் சிலர் புஸ்ஸல்லாவ நகரின் பிரிதொரு இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
06 Jan, 2021 | 07:12 PM
27 Oct, 2020 | 12:14 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS