உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பது தொடர்பிலான வர்த்தமானியில் பைசர் முஸ்தபா கையொப்பம்

உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பது தொடர்பிலான வர்த்தமானியில் பைசர் முஸ்தபா கையொப்பம்

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2017 | 4:47 pm

உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பது தொடர்பிலான வர்த்தமானியில் அமைச்சர் பைசர் முஸ்தபா இன்று முற்பகல் கையொப்பமிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தேர்தல் ஜனவரி மாதம் நடைபெறும் என அமைச்சர் இதன்போது நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்