கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் 24 பேர் காயம்

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் 24 பேர் காயம்

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் 24 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2017 | 12:47 pm

வவுனியா பனிக்கநீராவி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 யுவதிகள் உள்ளிட்ட 24 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆடைத்தொழிற்சாலையொன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸொன்றுடன் பௌசரொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் வவுனியா தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்