மீடியாகொட பகுதியில் வேனொன்று ரயிலுடன் மோதியதில் இருவர் உயிரிழப்பு, 14 பேர் காயம்

மீடியாகொட பகுதியில் வேனொன்று ரயிலுடன் மோதியதில் இருவர் உயிரிழப்பு, 14 பேர் காயம்

மீடியாகொட பகுதியில் வேனொன்று ரயிலுடன் மோதியதில் இருவர் உயிரிழப்பு, 14 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2017 | 7:32 am

காலி – மீடியாகொட பகுதியில் வேன் ஒன்று ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் குறித்த வேன் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மரணசடங்கொன்றிற்கு சென்று மீண்டும் திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்