கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
பிரதியமைச்சர் பதவியில் இருந்து துலிப் விஜேசேகர நீக்கம்

பிரதியமைச்சர் பதவியில் இருந்து துலிப் விஜேசேகர நீக்கம்

பிரதியமைச்சர் பதவியில் இருந்து துலிப் விஜேசேகர நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2017 | 6:53 am

துலிப் விஜேசேகர பிரதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார பிரதி அமைச்சராக அவர் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

பதவியிலிருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்