தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய பெயர் மாற்றத்தைக் கண்டித்து இன்றும் ஆர்ப்பாட்டம்

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய பெயர் மாற்றத்தைக் கண்டித்து இன்றும் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

30 Oct, 2017 | 7:41 pm

ஹட்டனிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஹங்குரன்கெத்த – ஹேவாஹெட்ட – ஹோப் தோட்ட மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, ஹட்டனிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பூண்டுலோயா நகரிலும் நேற்று (29) பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்