வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிரப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிரப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிரப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

28 Oct, 2017 | 7:25 pm

வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மக்கள் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்