சீரற்ற வானிலையால்  ஹூனுக்கொட்வ தோட்டத்தைச் சேர்ந்த 20 பேர் இடம்பெயர்வு

சீரற்ற வானிலையால்  ஹூனுக்கொட்வ தோட்டத்தைச் சேர்ந்த 20 பேர் இடம்பெயர்வு

எழுத்தாளர் Staff Writer

28 Oct, 2017 | 8:10 pm

சீரற்ற வானிலையால் நாவலப்பிட்டி ஹூனுக்கொட்வ தோட்டத்தைச் சேர்ந்த 20 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கடும் மழையை அடுத்து ஹூனுக்கொட்வ தோட்டத்திலுள்ள ஐந்து குடியிருப்புக்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

இந்த குடியிருப்புக்களில் வசித்துவந்த 20 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்